Events Search and Views Navigation
August 2019
December 2019
January 2020
“YOUTH DAY CELEBRATION”
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக இளைஞர் வாசகர் வட்டமும், ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பும் இணைந்து நடத்தும் ”தேசிய இளைஞர் தின விழா” திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் 09.01.2020 வியாழக்கிமை பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய அரசு நேரு யுவகேந்திரா பணிநிறைவு பெற்ற மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் கே.சுப்ரமணியன் விழாவில் கலந்து கொண்டு இளைஞர் நலம், முன்னேற்றம், அவர்களுக்கான ஒளிமயமான எதிர்காலம் பற்றி சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், இளைஞர் வாசகர் வட்டத்தினர் இளைஞர்களின் கனவுகள், வாழ்க்கையின் தேடல்கள், சமூகப்பொறுப்புகள் பற்றி கருத்துரையாற்ற உள்ளனர்.
Find out more »